delhi மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டம்.... மே 26 நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு..... அனைத்து விவசாய முன்னணி அறைகூவல்.... நமது நிருபர் மே 17, 2021 மே 26, நாங்கள் கிளர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி ஆறு மாதங்களாகின்றன......